கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் கையெழுத்துப் போட்டியில் நமது கல்லூரி மாணவிகள் சாதனை
February 21, 2025 2025-02-21 20:55கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் கையெழுத்துப் போட்டியில் நமது கல்லூரி மாணவிகள் சாதனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் கையெழுத்துப் போட்டியில் நமது கல்லூரி மாணவிகள் சாதனை
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கல்லூரி மாணவர்களிடையே இன்று (31.12.2024) நடைபெற்ற தமிழ் கையெழுத்துப் போட்டியில் நமது கல்லூரியின் மாணவிகள்,
1.ஆயிஷா பீவி (மூன்றாமாண்டுத் தமிழ்)
2.கார்மேல் ஏஞ்சல் அனிதா( இரண்டாமாண்டு கணிதம்)
3.தனுஷா (மூன்றாமாண்டு ஆங்கிலம்) ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுள் மூன்றாமாண்டு ஆங்கிலத் துறை மாணவி தனுஷா அவர்கள் மூன்றாம் பரிசு (ரூபாய் 3000) பெற்றுள்ளார். கலந்து கொண்ட அனைவருக்கும் கல்லூரியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி.