Epigraphy field visit on 24.7.2025
July 27, 2025 2025-07-27 11:23Epigraphy field visit on 24.7.2025

Epigraphy field visit on 24.7.2025
வணக்கம்!
தமிழ்த்துறையின் சார்பில் நடத்தப்பெறும் கல்வெட்டுப் பயிற்சி வகுப்பின் ஊடாக இன்று (24.07.2025) நம் கல்லூரியைச் சேர்ந்த 29 மாணவர்கள் இளவனாசூர் கோட்டையில் உள்ள சிவன் கோயிலில் கள ஆய்வினை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் தமிழ்த்துறையைச் சேர்ந்த பேரா.இ.ஜெயபிரகாஷ், உடற்கல்வித் துறையைச் சேர்ந்த பேரா.வ.செலின் ஆகியோர்கள் மாணவர்களை வழிநடத்தினர். இந்நிகழ்ச்சி சிறப்புற அமைய உறுதுணையாக இருந்த நம் கல்லூரியின் செயலர் அருட்சகோதரி முனைவர் அமலி அன்பரசி அவர்களுக்கும், முதல்வர் முனைவர் வில்லியம் சுரேஷ் குமார் அவர்களுக்கும், துணை முதல்வர் அருட்சகோதரி சிந்தியா ராபின்சன் அவர்களுக்கும் தமிழ்த்துறையின் சார்பில் நன்றியை உரித்தாக்குகிறோம். மேலும், இந்நிகழ்ச்சி வெற்றியடைய உறுதுணையாக இருந்த எம் தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் பா.சந்திரசேகரன் அவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் என் நன்றி.